முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
Donate Now
If this site has been useful to you, please give today.
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
வழி
மொழி
கவனி
தொகு
தமிழ்
வழி
:
பொருள்
வழி
(
பெ
)
பாதை
வீதி
மார்க்கம்
ஆறு
ஒழுக்கம்
நெறி
(
வி
)
அகிகபட்ச
அளவைத் தாண்டு/
மீறு
அதிகமா தண்ணி ஊத்தாத, வழிய போகுது...
வெட்கப்படு
பொண்ணுங்க கிட்ட ரொம்ப வழியாத...
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
:
way
,
path
,
method
overflow
blush
சொல்வளம்
தொகு
வழி
வழிச்செலவு
,
வழிவகை
,
வழித்துணை
,
வழிமுறை
,
வழித்தடம்
,
வழிப்பறி
,
வழிநூல்
வழிபடு
,
வழிவிடு
,
வழிகாட்டு
,
வழிமறி
,
வழிமொழி
,
வழியனுப்பு
,
வழிப்படு
,
வழிநடத்து
தாய்வழி
,
தந்தைவழி
,
குறுக்குவழி
,
நேர்வழி
,
புறவழி
,
வாய்வழி
,
அல்வழி
,
நல்வழி
வலி
,
வளி
ஆதாரம்
--->
David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி -
வழி