வழித்தடம்
வழித்தடம் (பெ)
- பேருந்து முதலியன வழக்கமாகச் செல்லும் வழி; தடம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பேருந்து வழித்தடம் - bus route
- இந்த வழித்தடத்தில் 24 மணி நேரமும் வாகனங்கள் சென்று வருகின்றன. (17 செப் 2009)
- மழைக்காலங்களில் வனப்பகுதிகளில் புற்கள், மரப்பட்டைகளை உண்டு வாழ்ந்து வரும் யானைகள், கோடைக்காலங்களில் வனங்கள் வறண்ட இலையுதிர் காடுகளாக மாறுவதால் யானைகள் இடம்பெயருகின்றன. பருவகாலங்கள் மாறும்போது அவை மீண்டும் வனங்களை [நோக்கி]]ச் செல்கின்றன. பருவ நிலையால் இடம்பெயரும் யானைகள், அதற்கென வகுக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே சென்று வரும். (தினமணி, 9 மார்ச் 2010)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வழித்தடம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +