தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • வழித்துணை, பெயர்ச்சொல்.
  1. பயணத்தில் உடன்வருவோன்
  2. வழிக்குத் துணையாவோன்
    (எ. கா.) வழித்துணையா மழபாடி வயிரத் தூணே (தேவா. 322, 7)
  3. பாரம்பரியமாக உதவிவருங் குடும்பத்துணை (யாழ். அக.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Fellow(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை) aveller; companion on a journey Guide, escort Friend of the family, from generation to generation

சொல்வளம் தொகு

வழி - துணை


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வழித்துணை&oldid=1374194" இலிருந்து மீள்விக்கப்பட்டது