பிடரி
பிடரி (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பின் கழுத்து
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- முதுகுப்புறம் கழுத்தின் அடியிலும், தோளின் மேல் புறமும் உள்ள உடற்பகுதி..
பயன்பாடு
- பிடரியைப் பிடித்து வெளியே தள்ளினான் - Threw him out by the scruff of his neck
- பின்னங்கால் பிடரியில் பட வேகமாக ஓடினான் - He ran so fast that his heels touched the back of his neck.
- பொடணி in Kongu Tamil dialect
ஆதாரங்கள் ---பிடரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +