கணைக்கால்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
கணைக்கால், .
- முழந்தாளுக்கும் பாட்டுக்கும் இடையிலுள்ள உறுப்பு
- பூங்கணைக்காற் கொரு பரிசு தான் பொரும் (கம்பரா. உருக்கா. 43)
- திரண்ட நாளம்.
- கணைக்கா லலர்கூம்ப (கலித். 119, 5).
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - kaṇai-k-kāl
- The shin, forepart of the leg between the knee and the ankle
- Main stem of a flower, as of a lotus
( மொழிகள் ) |
சான்றுகள் ---கணைக்கால்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி