போராட்டம்
போராட்டம் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- scuffle
- fighting
- combat, struggle, agitation
- competition, rivalry
- contention; striving earnestly
விளக்கம்
பயன்பாடு
- மரணதண்டனையை எதிர்த்துப் போராட்டம் - agitation against capital punishment
(இலக்கியப் பயன்பாடு)
- மடந்தையர் சிற்றின்பமோ . . . பொன்னாட்டும் வந்ததென்றாற் போராட்ட மல்லவோ (தாயு. எங்குநிறை. 10)
ஆதாரங்கள் ---போராட்டம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +