பொருள்
- பூசல், சச்சரவு, அடிபிடி, சண்டை, மல்லுக்கட்டு, அமளி, தள்ளுமுள்ளு, இழுபறி (பெ)
- சண்டையிடு, மல்லுக்கட்டு (வி)
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- The couple scuffled in public which included slaps, kicks, punches and bites (தம்பதியர் அறை, உதை, குத்து, கடி எனப் பொது இடத்தில் சண்டை போட்டுக்கொண்டனர்)
(இலக்கணப் பயன்பாடு)
{ஆதாரங்கள்}
- சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி
- ஆங்கில விக்சனரி - scuffle