பொருள்
  • அடிபிடி
(அடி) = அடித்தல் = சண்டை, போர், விளையாட்டு என்பவற்றில், தாக்குவோர் செய்வது 'அடி' எனப்படும்.
(பிடி) = பிடித்தல் = தடுப்போர் செய்வது 'பிடி' எனப்படும்.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

 :(அடிதடி), (அடித்துப்பிடித்து), (அடிசால்பிடிசால்).

"https://ta.wiktionary.org/w/index.php?title=அடிபிடி&oldid=1233362" இலிருந்து மீள்விக்கப்பட்டது