இணைச்சொல்
பெயர்ச்சொல்
தொகுஇணைச்சொல்
பொருள்
தொகுதமிழ் இலக்கணப் பதம்.
விளக்கம்
தொகு- ஒரு வாக்கியத்தில் இருவேறு சொற்கள் இணைந்து வருவது, இணைச்சொல் ஆகும்.
- தனித்துப் பார்த்தால், இரு வேறு பொருளைத் தரும்.
( எடுத்துக்காட்டு )
தொகு- மாப்பிள்ளைக்கு நிலம், புலம் இருக்கா?
- இதில் நிலம் என்பது நன்செய் வயல் ஆகும்.புலம் என்பது புன்செய் வயல் ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம் -
தொடர்புடையவைகள்
தொகு1.கிளவி , 2.இரட்டைக்கிளவி , 3.அடுக்குத் தொடர், 4.குறிப்பொலி, 5.இணைச்சொற் பகுப்புப் பக்கம்