அடுக்குத் தொடர்
அடுக்குத் தொடர்
பொருள்
தொகுதமிழ் இலக்கணப் பதம்.
விளக்கம்
தொகுஒரு தொடரில் வந்த சொல்லே மீண்டும் மீண்டும் வருவது, அடுக்குத் தொடர் ஆகும்.
அடுக்குத் தொடர் "இரண்டு முதல் நான்கு" முறை அடுக்கி வரும்.
( எடுத்துக்காட்டு )
தொகுIt means , when you split the word . The two words must have separate meaning
For Example : இரண்டு இரண்டு so when we split it there is a meaning which is 2 the number
- புலி, புலி என்று ஒருவன் கத்தினான்.
- இதில் புலி புலி என்பது அடுக்குத் தொடர் ஆகும்.
- புலி என்பது தனித்துப் பார்த்தால், அச்சொல் ஒரு பொருளை மட்டும் தரும்.
- அழ. வள்ளியப்பா பாடல்
- கூட்டம் கூட்டமாகவே குருவி பறந்து சென்றிடும்
- குவியல் குவியலாகவே கொட்டிக் கற்கள் கிடந்திடும்
- குலை குலையாய்த் திராட்சைகள் கொடியில் அழகாய்த் தொங்கிடும்
- மந்தை மந்தையாகவே மாடு கூடி மேய்ந்திடும்
- சாரை சாரையாகவே தரையில் எறும்பு ஊர்ஊர்ந்திடும்
- அவன் அப்பொருளைச் சுக்கு சுக்காக நொருக்கிவிட்டான்.
- நான் சிங்கத்திடமிருந்து வேக வேகமாக ஓடியதால் உயிர் தப்பினேன்.வழி வழி
தொடர்புடையச் சொற்கள்
தொகுமொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம் -