குருவி
குருவி(பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பறவை வகை
- போதைப்பொருள் கடத்துபவன்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
(இலக்கியப் பயன்பாடு)
- காக்கை குருவி எங்கள் ஜாதி (பாரதியார்)
- ஒரு குருவி எச்சமிட்டுப் போனது (காகம் கலைத்த கனவு )
- நேற்றுப் பொரித்த குருவியின் குஞ்சொன்று
- அதிர்ச்சியில் மரிக்க
- துக்கத்தால் தாய்ப்பறவை வாய்விட்டுக் கத்தும் (காகம் கலைத்த கனவு )
{ஆதாரம்} --->