இரட்டைக்கிளவி

பெயர்ச்சொல்

தொகு

இரட்டைக்கிளவி

பொருள்

தொகு

தமிழ் இலக்கணப் பதம்.

விளக்கம்

தொகு

ஒரு வாக்கியத்தில் வந்த குறிப்புச் சொல்லே இரட்டை இரட்டையாய் அடுக்கி வருவது, இரட்டைக்கிளவி ஆகும்.

( எடுத்துக்காட்டு )

தொகு

Edu edu

மொழிபெயர்ப்புகள்

தொகு

தொடர்புடையச் சொற்கள்

தொகு

கிளவி , அடுக்குத் தொடர் , இணைச்சொல்.

இரட்டை - கிளவி

(ஆதாரம் --->சென்னைப் பல்கலைக் கழகப் பேரகரமுதலி - இரட்டைக்கிளவி )

"https://ta.wiktionary.org/w/index.php?title=இரட்டைக்கிளவி&oldid=1997856" இலிருந்து மீள்விக்கப்பட்டது