இரட்டை
பொருள்
இரட்டை(பெ)
- சோடு, இரண்டு, சோடி
- தம்பதிகள்
- இரட்டைப்பிள்ளைகள்
- இரண்டு ஒன்றானது
- இரட்டையெண். ஒற்றையிரட்டை விளையாடுதல்
- அரையாடை மேலாடைகள். இரட்டைகளழுக்கானாலும் மடிகுலையாமல் வைக்குமாபோலே. (ஈடு,5, 9, 3)
- துப்பட்டி. மேலே சுற்றினஇரட்டைகளும் (ஈடு, 3, 5, 4)
- மிதுனராசி
- ஆனி மாதம்
- வேதம் ஓதும் முறைகளுள் ஒன்று
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- pair
- couple; married couple
- twins
- two things naturally conjoined, as a double fruit
- even numbers, as 2, 4, 6
- pair of cloths, one tied round the waist and the other thrown over the shoulders
- double sheet
- the sign Gemini in the zodiac
- the month Ani (June-July)
- a particular method of reciting the Vedas
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---இரட்டை--- DDSA பதிப்பு + வின்சுலோ +