வேதம்
பொருள்
வேதம், (பெ)
- இந்துசமயத்தவருக்கான சுருதி. (பிங். )
- சமண ஆகமம்.
- விண்ணவன் வேதமுதல்வன் (சிலப். 10, 89)
- விவிலியம்
- சாஸ்திரம்.
- சமயமுதனூல்
- அறிவு. (யாழ். அக. )
- விவரிக்கை. (யாழ். அக. )
- துளையடித்தல்.
- வேத நன்மணி (கம்பரா. மீட்சிப். 29)
- ஆழம். (யாழ். அக. )
- வாலுளுவை. (மலை.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- The Vēdas, the sacred books of the Hindus
- The Jaina scriptures
- The bible
- art, science
- Religious code of any sect
- knowledge
- exposition
- boring, drilling
- depth
- Climbing staff plant
( மொழிகள் ) |
சான்றுகள் ---வேதம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி