(இலக்கியப் பயன்பாடு)

பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • கடலின் ஆழம்(depth of the sea)
  • ஆழம் தெரியாமல் காலை விடாதே (பழமொழி)
  • அந்தக் குளத்தின் ஆழம் எவ்வளவு இருக்குமோ தெரியாது (பார்த்திபன் கனவு, கல்கி)
  • அவர்கள் ஆழத்தை அளந்து பார்த்து இருபது ஆள் ஆழம் என்று கண்டார்கள் (விவிலியம் - புதிய ஏற்பாடு)
ஆழ் - ஆழம்
ஆழமானி
கடலாழம், கருத்தாழம்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆழம்&oldid=1997517" இலிருந்து மீள்விக்கப்பட்டது