ஆயுர்வேதம்
பெயர்ச்சொல் தொகு
ஆயுர்வேதம்
பொருள் தொகு
இந்திய பழைய மருத்துவ முறைகளுள் ஒன்று.4000வருடம் பழமையானது.சில விடயங்கள் யுனானி போன்றது.
விளக்கம் தொகு
- ஆயுர்வேத மருத்துவம்.en . wikipedia,
- உயிர்களைப் பற்றிய அறிவு என்று சமசுகிருதத்தில் (sanskrit) பொருள்,
- சில விடயங்கள் யுனானி போன்றது.
தொடர்புடையச் சொற்கள் தொகு
siddha,homeopathy,allopathy,naturopathy