homeopathy
ஆங்கிலம்
தொகுபெயர்ச்சொல்
தொகுhomeopathy
பொருள்
தொகு- ஓமியோபதி/ஹோமியோபதி மருத்துவம் அலோபதிக்கு எதிராக ஜெர்மனியில் தோன்றிய மருத்துவம்.
- ஹானிமன்(C.F.S. Hahnemann) கண்டறிந்தார்.
விளக்கம்
தொகுஉடலில் இயங்கும் இயற்கைச் சக்திக்கு ஆதரவாக மருந்துகள் மிகக் குறைந்த அளவில், வீரியப்படுத்திய பின் கொடுக்கப்படுகிறது. இதனால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகி நோயைப் போக்குகிறது. ஹானிமனின் இந்தத் தத்துவம் அலோபதிக்கு முற்றிலும் எதிரானது.
தொடர்புடையச் சொற்கள்
தொகுsiddha,ayurveda,allopathy,naturopathy
- தமிழ் - ஓமியோபதி/ஹோமியோபதி,