யுனானி
பொருள்
(பெ) யுனானி
விளக்கம்
தொகு
இம்முறைப்படி, நம் உடலில் காற்று, நீர், நெருப்பு மற்றும் நிலம் ஆகியன திரவ நிலையில் ஒரு குறிப்பிட்ட அளவில் உள்ளது. இந்த அளவு மாறுபடும்போது நம் உடல் நோயுறுகிறது. இதனை சமன்படுத்த தேனை அடிப்படையாகக்கொண்டு மருந்து தரப்படுகிறது. .மேலும், இம்முறை ஆயுர்வேதத்துடன் ஒத்துப்போகிறது.
தொடர்புடையச் சொற்கள்
தொகுsiddha,ayurveda,homeopathy,allopathy,naturopathy
மொழிபெயர்ப்புகள்