ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பழமொழி

  • வழிவழியாக மக்களிடையே வழங்கும் அறிவுரை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்: proverb
  • பிரான்சியம்: proverbe
விளக்கம்
  • பழமொழி = பழமை + மொழி
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

பழமை + மொழி
முதுமொழி, மூதுரை, சொலவடை

ஆதாரம் ---> Tamil lexicon - பழமொழி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பழமொழி&oldid=1635336" இலிருந்து மீள்விக்கப்பட்டது