பொருள்

மூதுரை(பெ)

  1. பழமொழி
    • மூழை யுப்பறியாத தென்னுமூதுரையு மிலளே (திவ். பெரியாழ். 3, 7, 4).
  2. ஔவையார் இயற்றியதாகக் கருதப்படும் ஒரு நீதிநூல்
  3. வேதம்
    • முற்றுமோர்ந்தவர் மூதுரையர்த்தமே (தாயு. பொன்னைமாதரை. 51).

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. proverb
  2. a didactic poem attributed to Auvaiyar
  3. the Vedas
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மூதுரை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூதுரை&oldid=1081016" இலிருந்து மீள்விக்கப்பட்டது