மூதா
பொருள்
மூதா(பெ)
- வயது சென்ற பசு
- வளைதலை மூதா (பதிற்றுப். 13, 6).
- தம்பலப்பூச்சி, மூதாய், இந்திரகோபம்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மூதா--- DDSA பதிப்பு + வின்சுலோ +