இந்திரகோபம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
இந்திரகோபம், .
- தம்பலபூச்சி, செம்பட்டுப் பூச்சி
- ஈயல்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- cochineal insect, coccus cacti
- termite
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- இந்திரகோபங் கெளவி யிறகுளர்கின்ற மஞ்ஞை(சீவக. 1819).
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---இந்திரகோபம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி