ஆ
தமிழ்
தொகு
|
---|
பொருள்
- இது தமிழ் உயிர் எழுத்துக்களில், இரண்டாம் எழுத்தாகும்.
- பசு என்னும் வீட்டு விலங்கைக் குறிக்கும்.
- வலிக்கான குறிப்பொலி ஆகும்.
- ஆன்மா
- ஆச்சாமரம்
- இரக்கம்,இகழ்ச்சி,வியப்பு ஆகியவற்றைக் காட்டும் ஒரு குறிப்பு மொழி
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
- (இந்தி)
விளக்கம்
• • (இலக்கணக் குறிப்பு)இது பெயர்ச்சொல் மற்றும் நெடில் வகை எழுத்தாகும்.
• • ஆவின் பால் = பசுவின் பால்.
• • இது தமிழ் அரிச்சுவடியில் உள்ளது.
• • ஆ என்ற எழுத்தினால் துவங்கும் திருக்குறள்கள் மொத்தம் =21 .
-
ஆ..வலிக்குது
-
ஆ = பசு
-
ஆஎழுதும் முறை
{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
- (பலுக்கல்) - (எழுத்து) - (இ) - (மெய்யெழுத்து) - (உயிர்மெய்யெழுத்து).