வியப்பு
பொருள்
- இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
வியப்பு (பெ) | ஆங்கிலம் | இந்தி |
அதிசயம் | amazement, surprise | |
பாராட்டு | admiration | |
மேம்பாடு | greatness, excellence | |
அளவு | measurement | |
ஒரு பயனைக் கருதி அதற்கு மாறாகிய முயற்சி செய்வதாகக் கூறும் அணி | A figure of speech which describes the efforts taken for the achievement of an object other than the one intended |
விளக்கம்
- உடம்பில் உயிர் அமைந்த வியப்பு (நன்னெறி)
- சுந்தர சோழர் மிக்க வியப்பு அடைந்தார்.மேன்மாடத்திலிருந்து அவ்வாறு தூண்களின் விளிம்பின் வழியாக யார் இறங்கி வருகிறது? (பொன்னியின் செல்வன், கல்கி)
{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோன