பொருள்
மொழிபெயர்ப்புகள்
வியத்தல் (வி) ஆங்கிலம் இந்தி
அதிசயி wonder
நன்கு மதி esteem, admire
பாராட்டு praise, extol, compliment
செருக்குறு be proud
விளக்கம்
பயன்பாடு
  1. சிறுவனின் திறமையைக் கண்டு அனைவரும் வியந்தனர் (Everyone wondered at the talent of the young boy)

(இலக்கியப் பயன்பாடு)


விய(பெ)

பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
name of a Tamil year
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

சொல்வளம்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=விய&oldid=1636476" இலிருந்து மீள்விக்கப்பட்டது