அரிச்சுவடி
பொருள்
அரிச்சுவடி, .
- எழுத்து வரிசை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் alphabet
- A book for beginners to learn a language.
விளக்கம்
பழைய நாட்களில் சிறுவர் சிறுமியருக்கு தமிழ் எழுத்துக்களையும் சொற்களையும் கற்றுக்கொடுக்கப் பயன்பட்டஎல்லாருக்கும் பொதுவான ஒரு சிறு புத்தகம்...ஒரு விடத்தில் ஒன்றும் தெரியாதவர்களை அதில் 'ஆனா ஆவனா அரிச்சுவடி தெரியாதவர்' என்று நகையாடுவதுண்டு.
( மொழிகள் ) |
சான்றுகள் ---அரிச்சுவடி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற