ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) நெடில்

_ரன் (பெ)க் தொகு


விளக்கம்
தொகு

1.தமிழ் உயிரெழுத்துக்களில் ஆ,ஈ.ஊ,ஐ,ஏ,ஓ,ஔ என்னும் 7 எழுத்துக்களும்,

2.18 மெய்யெழுத்துக்களுடன் புணர்வதால் உருவாகும் 126-உயிர்மெய்யெழுத்துக்களும் நெடில் வகை ஆகும்.

தொடர்புடையச் சொற்கள் தொகு

உச்சரிப்பு, பலுக்கல் , குறில்

மொழிபெயர்ப்புகள்

ஆதாரம் ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=நெடில்&oldid=1885901" இலிருந்து மீள்விக்கப்பட்டது