பலுக்கல்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பலுக்கல், பெயர்ச்சொல்.
- ஒலிப்பு
- ஒரு சொல்லை எழுத்தொலி விளங்கத் திருத்தமாய் வாய்விட்டுச் சொல்லுதல்.
- உச்சரிப்பு (இச்சொல் வடமொழிச்சொல்)
மொழிபெயர்ப்புகள்
|
|
|
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +