வாகைக் கறையான்
கறையான் புற்று
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

* கறையான்(பெ) = சிதல் = சில்லான் = திரிஞ்சான் = மலசம் = யாழல்.

மொழிபெயர்ப்புகள்

*(ஆங்) - termite; white ant

விளக்கம்

:* எறும்பைப் போன்ற ஒரு உயிரினம்.

பயன்பாடு: கறையான் புத்தெடுக்க கருநாகம் புகுந்ததென்ன?(பழமொழி)

காட்சிக்கூடம்

தொகு

{ஆதாரம்} ---> சென்னை இணையப் பேரகரமுதலி-கறையான்

(கரை) - (கறை) - (கரையான்) - (கறையான்).

விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

"https://ta.wiktionary.org/w/index.php?title=கறையான்&oldid=1990573" இலிருந்து மீள்விக்கப்பட்டது