சொலவடை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
(பெ) - சொலவடை
மொழிபெயர்ப்புகள்
(ஆங்)
விளக்கம்
- ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது ஒரு சொலவடை (one stone, two mangos - is a saying)
- ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது' என்று கிராமங்களில் பழமொழி சொல்வார்கள். அந்தச் சொலவடை எதற்குப் பொருந்துமோ இல்லையோ, நமது மத்திய ஆட்சியாளர்களுக்குப் பொருந்தும். (தினமணி, 29 சூன் 2010)
- மனிதன் ஒரு சமூக மிருகமே (Man is a social animal) என்பது பிரபல சொலவடை (ஆனந்த விகடன், 8 செப் 2010)
{ஆதாரங்கள்} --->