கள்ளிப்பால்
ஒலிப்பு
|
---|
பொருள்
கள்ளிப்பால்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பெண் குழந்தைகளை விரும்பாதவர்கள் அவர்களைக் கள்ளிப்பால் கொடுத்துக் கொல்லும் கொடிய பழக்கம் ஒழிக்கப்படவேண்டும்.
- ஆண்பாலுக்கு தாய்ப்பால். பெண்பாலுக்கு கள்ளிப்பால். அழிந்தே போனதோ வள்ளுவரின் அறத்துப்பால் (கவிதை, அவள் விகடன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- கள்ளி - பால் - நச்சுப்பால் - பெண்பால் - ஆண்பால் - தாய்ப்பால் - சீம்பால்
ஆதாரங்கள் ---கள்ளிப்பால்--- DDSA பதிப்பு + வின்சுலோ +