நச்சுப்பால்
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
நச்சுப்பால்(பெ)
- கள்ளிப்பால்
- சீம்பால்
- குழந்தைகளின் உடம்புக்கேற்காத பால்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- spurge milk
- beestings
- milk that does not agree with the young
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- சீம்பால் - கள்ளிப்பால் - திரட்டுப்பால் - பசும்பால் - பீயூசம் - திரட்டுப்பால் - #
ஆதாரங்கள் ---நச்சுப்பால்--- DDSA பதிப்பு + வின்சுலோ +