திரட்டுப்பால்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
திரட்டுப்பால்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பிள்ளையார் நோன்பு என்ற பண்டிகை, செட்டி நாட்டிற்கே உரியது. அன்று இரவில் விளக்கேற்றி பிள்ளையார் விக்ரகம் அல்லது படம் முன்பு அவல், பொரி, திரட்டுப்பால், பணியாரம் போன்ற பலகாரங்களைப் படைத்து வழிபடுவார்கள். (பையன் வயசுக்கு வந்துட்டான், கழனியூரன், உயிர்மை)
- மீராக்குட்டி. செல்ல வெல்லக்கட்டி. வரேண்டியம்மா. கையில் திரட்டுப்பால் கிண்டி எடுத்துக் கொண்டாள். கிளம்பி விட்டாள். (தளிர்ச்சருகு, ஷங்கரநாராயணன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---திரட்டுப்பால்--- DDSA பதிப்பு + வின்சுலோ +