பிள்ளையார்

மதுரை மீனாட்சி கோவிலின் ஒரே கல்லிலானப் பிள்ளையார்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பிள்ளையார், பெயர்ச்சொல்.
  1. இந்து சமயக் கடவுள்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Lord Ganesha

விளக்கம்

  • சிவன் என்ற ஆண் கடவுளுக்கும், பார்வதி என்ற பெண் கடவுளுக்கும் பிறந்த மூத்த பிள்ளை
  • 'யார் இந்த பிள்ளை?' என்பதிலிருந்து, பிள்ளையார் உருவானது என்பர்.
  • விநாயகர், கணேஷ், விக்னேஷ் என பல பெயர்களை உடையவன்.
  • பல்வேறு படங்களைக் காண இதனைச் சொடுக்கி, விக்கி ஊடக நடுவம் செல்லவும்.

கணபதி, விநாயகர், பிள்ளையார்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிள்ளையார்&oldid=1443703" இலிருந்து மீள்விக்கப்பட்டது