தமிழ்

தொகு
 
கணபதி:
படம்:பிள்ளையார்..எண்தோள் கணபதி
 
கணபதி:
படம்:சிவன்..கணபதி என்று இறைவன் சிவபெருமானையும் குறிப்பிடுவர்
(கோப்பு)
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--गणपति--க3ணப1தி1--மூலச்சொல்

பொருள்

தொகு
  • கணபதி, பெயர்ச்சொல்.


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
விளக்கம்
  • பிள்ளையாரைக் குறிக்கும் வேறு பெயர்களில் ஒன்று.
  • சிவகணங்கள் எனப்படும் இறைவன் சிவபெருமானின் படைகளுக்கு பதி அதாவது தலைவன் என்பதால் கணபதி என பிள்ளையார் அழைக்கப்படுகின்றார்.
  • சிவகணங்களுக்கு முதல் அதிபராக விளங்கும் சிவபெருமானையும் சில சந்தர்ப்பங்களில் கணபதி என்றே குறிப்பிடுவர்...ஆனாலும் பிள்ளையாருக்கானப் பெயராகவே கணபதி என்னும் நாமம் வெகுவாக நடைமுறையிலிருக்கிறது.


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கணபதி&oldid=1443728" இலிருந்து மீள்விக்கப்பட்டது