சிவன்
தமிழ்
தொகு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தொகு- சிவன், பெயர்ச்சொல்.
- மும்மூர்த்திகளுள் ஒருவரான சங்காரக்கடவுள்
- சிவபத்தர்க்கு வழங்கிய சிறப்புப்பெயர்
- (எ. கா.) கயிலாயன் ஆரூரான் தர்ம்மசிவனுக்கு நிசதம் நெல்லு முக்குறுணி ((S. I. I.) ii, 254).
- வைடூரியம் (மூ. அ.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
மதம்
தொகு- இந்து சமயங்களில் முதன்மையான சைவ மதக கடவுளாகப் போற்றப்படுகிறார் சிவன்.
விளக்கம்
தொகு- எல்லோரினும் மேலானவன், உயர்ந்தவன்(ஒப்புமை: சிவிகை-மகுடம், சிவிங்கி-உயர்ந்த விலங்கு, ஒட்டகச்சிவிங்கி).
- ஆக்கம், அளவு, இறுதி இல்லாதவன்.
- ஆழ்ந்து அகன்ற நுண்ணியன்.
- ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன்.
- போக்கும் வரவும் புணர்வும் இல்லாத புண்ணியன்.
- ஆக்கல், காத்தல், மறைத்தல், அருளல் மற்றும் அழித்தல் ஆகிய ஐவகைத் தொழிலையும் செய்பவன்.
- ஆதியும் அந்தமும் ஆன பரம்பொருள்.
- முக்கண் முதல்வன் என இன்றைய கற்றோர்கள் சிலர் கூறுவர்.
சிவனைக் குறிக்கும் வேறு சொற்கள்
தொகுதொடர்புடையச் சொற்கள்
தொகு- பார்வதி, ஈஸ்வரி
- பிள்ளையார்
- முருகன்
- சைவம்
- சிவ தாண்டவம் - சிவன் + தாண்டவம்
- சிவாலயம் - சிவன் + ஆலயம்
- இறையியல்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +