quartz
quartz (பெ)
- மின்னதிர் படிகக்கல்
- படிகக்கல்
- சிக்கிமுக்கிக்கல்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
- இயற்பியல்- குவார்ட்ஃசு; படிகம்
- கட்டுமானவியல்- படிகம்
- கைத்தொழில்- படிகம்
- நிலவியல்- குவார்ட்ஃசு; படிகக்கல்;
- நெசவுத்தொழில்- படிகம்
- பொறியியல்- குவார்ட்ஃசு; படிகக்கல்; படிகம்
- மாழையியல்- படிகக்கல்
- வேதியியல் குவார்ட்ஸ்; படிகக்கல்
- வேளாண்மை- படிகக்கல்; படிகம்; பளிங்கு; வெங்கச்சங்கல், சிக்கிமுக்கிக்கல்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் quartz