ஆதாரம் ---> தமிழக அரசு பாடப்புத்தகம் - (8ம் வகுப்பு - பக்கம் 369-372 = மின்நூல் வடிவம்) - படிகக்கல்

படிகக்கல். இதன் வேறுபெயர்கள்: வெங்கச்சங்கல், சிக்கிமுக்கிகல்
பொருள்
  • படிகக்கல்
  • இது இயற்கையில் கிடைக்கும் நிறமற்ற அல்லது ஒளிகசிவுதரும் வெண்ணிறமான ஒரு கெட்டியான கல். இது சிலிக்கானும் ஆக்சிசனும் சேர்ந்து படிகநிலை கொண்ட ஒரு கல்.
மொழிபெயர்ப்புகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=படிகக்கல்&oldid=1980086" இலிருந்து மீள்விக்கப்பட்டது