உற்சவ மூர்த்தியாக முருகன்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  1. முருகு
  2. அழகன்
  3. குமரன்
  4. பொதி வெற்பன்
  5. வேற்பன்

அறுபடை வீடுகள் தொகு

  1. திருப்பரங்குன்றம்.
  2. பழமுதிர்ச்சோலை.
  3. சுவாமி மலை.
  4. திருச்செந்தூர்.
  5. திருத்தணிகை
  6. திருவாவினன் குடி ( பழனி )
  • முருகன், பெயர்ச்சொல்.
  • முருகன் என்பது கடவுளைக் குறிக்கும் ஒரு சொல் ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
  • முருகு
  • ( லக்கணக் குறிப்பு)-முருகன் என்பது, ஒரு பெயர்ச்சொல்ஆகும்.
  • சரவணன், ஆறுமுகம், கந்தன் என பல பெயர்களை உடையவன்.
  • பல்வேறு படங்களைக் காண இதனைச் சொடுக்கி, விக்கி ஊடக நடுவம் செல்லவும்.
  • புராணக்களின் படி, சிவன் என்ற ஆண் கடவுளுக்கும், பார்வதி என்ற பெண் கடவுளுக்கும் பிறந்த இரண்டாவது பிள்ளை/குமரன் பெயர் முருகன்.

காட்சிக்கூடம் தொகு

(சைவம்), (பிள்ளையார்), (இறையியல்), (சிவன்), (மதம்)
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
"https://ta.wiktionary.org/w/index.php?title=முருகன்&oldid=1902214" இலிருந்து மீள்விக்கப்பட்டது