• இறைவனைப் பற்றி இயம்பும் இயல்
  • கடவுள்-மனிதர்-உலகு ஆகியவற்றின் ஆழ் பொருள் தேடி ஆய்வுசெய்கின்ற மறைசார்ந்த அறிவியல் துறை
  • இது இந்து சமயம், பவுத்தம், கிறித்தவம், இசுலாம் போன்ற பல மறைகள் தொடர்பான ஆய்வாக அமையலாம்.

விளக்கம் தொகு

பழைய கிறித்தவ வழக்கில் வேத சாஸ்திரம்

மொழிப்பெயர்ப்புகள் தொகு

  • போர்சுகீசு: teologia


சொல் வளப்பகுதி----------(உங்கள் மொழியறிவை, அகலமாக்கும் பகுதி.)
1.சைவம், 2.வைணவம், 3.இசுலாம், 4.கிறித்தவம், 5.மதம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=இறையியல்&oldid=996699" இலிருந்து மீள்விக்கப்பட்டது