இசுலாம்
சான்றுகள் ---இசுலாம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
ஒலிப்பு
(கோப்பு) |
- (பெ)இறைவனிடம் அடைக்கலம்' என்ற பொருளுடைய அரேபிய மொழிச் சொல் ஆகும்.
- அல்லாவை அடித்தளமாகக் கொண்டு வழிபடும் இறைப்பிரிவு.
- திருக்குரான் என்பது இவர்களின் முதன்மை நூல்.
( மொழிகள் ) |