திருக்குரான்

'அல்குர்ஆன்'
அதன் முதல் வசனம்
இஃசுலாம் என்ற மார்க்கத்தின் / மதத்தின் முதன்மைப் புனித நூல்.
  • (லக்கணக் குறிப்பு)-திருக்குரான்என்பது, ஒரு பெயர்ச்சொல்.
  • தமிழுலகில் முதன்முதலாக வெளிவந்த தர்ஜுமத்துல் குர்ஆன் மதிப்பிற்குரிய அறிஞர் அ. கா அப்துல் ஹமீது பாக்கவி அவர்களின் வெளியீடாகும். 1943-ல் மொழி பெயர்ப்பு நிறைவு செய்யப்பட்டு, 1949 மே மாதம் முதல் தேதி, 1368 ரஜப் பிறை 2-ம் நாள் அன்று வெளிவந்தது.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
    Quran
  • அரபிக்
    القرآن


சொல் வளப்பகுதி----------(உங்கள் மொழியறிவை, அகலமாக்கும் பகுதி.)
1.இசுலாம், 2.அல்லா, 3.இறையியல், 4.கிருத்தவம், 5.மதம்
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:
"https://ta.wiktionary.org/w/index.php?title=திருக்குரான்&oldid=1986524" இலிருந்து மீள்விக்கப்பட்டது