murugan பெயர்ச்சொல்

Murugan --- முருகன்
பொருள்
  1. முருகன்
விளக்கம்
  1. முருகு என்ற சொல்லில் இருந்து வந்தது.
  2. முருகு என்றால் அழகு என்று பொருள்.
  3. முருகன் என்றால் அழகன் என்பதாகும்.


( மொழிகள் )

ஆதாரங்கள் ---murugan--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=murugan&oldid=1873048" இலிருந்து மீள்விக்கப்பட்டது