தின்பண்டம்
File:Wheel chips.JPG
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) தின்பண்டம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- குழந்தைகள் விரும்பும்தின்பண்டம் (snack kids like)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- அடிமடியில் சில தின்பண்டங்களை வைத்துக் கட்டிக்கொண்டு பகல் பதினொரு மணிக்கு ஆஸ்பத்திரிக்கு வந்தாள் வெள்ளையம்மாள்.(சகோதரர் அன்றோ, அகிலன் )
- நோயாளிகளுக்குத் தின்பண்டம் கொடுக்கக் கூடாது என்பது சட்டம் (சகோதரர் அன்றோ, அகிலன் )
( மொழிகள் ) |
சான்றுகள் ---தின்பண்டம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி