snack
ஆங்கிலம்
தொகுபலுக்கல்
தொகுபெயர்ச்சொல்
தொகுsnack
- நொறுவை, சிறுதீனி, தின்பண்டம், நொறுக்குத்தீனி
- சிற்றுண்டி
பயன்பாடு
- திரைப்படம் பார்க்கவரும் ரசிகர்கள் குடிதண்ணீர், நொறுக்குத்தீனி போன்றவற்றை வெளியிலிருந்தோ தங்களது வீட்டிலிருந்தோ கொண்டு வரக்கூடாது (இது ரசிகனின் குரல், தினமணி, 20 ஆகஸ்டு 2010)