பணியாரம் சுடும் பாட்டி
பணியாரம் சுடும் பாட்டி
பணியாரம் சுடும் காணொளி

தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • பணியாரம், பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • பணியாரச் சட்டி - a pot for frying cakes
  • பணியாரம் சுடு - bake/fry பணியாரம்
  • பணியாரத் துத்தி - a shrub, whose seeds are used for cakes
  • மாவுக்குத் தக்க பணியாரம் (பழமொழி)
  • காசுக்குத் தக்க பணியாரம் (பழமொழி)

(இலக்கியப் பயன்பாடு)

  • பணியாரந் தோசை முன்னோனுக் கிட்டேத்தி (தனிப்பா. i, 185, 12).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பணியாரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :பணிகாரம் - இட்டிலி - தோசை - அப்பம் - பலகாரம் - பண்ணிகாரம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பணியாரம்&oldid=1405418" இலிருந்து மீள்விக்கப்பட்டது