முலைப்பால்
பொருள்
முலைப்பால்(பெ)
- குட்டி போட்டுப் பால் புகட்டும் உயிரினங்களின் தொகுதியில் தாயின் மார்பகத்தில் இருந்து சுரக்கும் சேய்க்க்கான இயற்கையான ஓட்டமே முலைப்பால் ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---முலைப்பால்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
முலை, பால், தாய்ப்பால், சடப்பால், புட்டிப்பால், பசும்பால்,, கடைப்பால், முப்பால், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்