கடைப்பால்
பொருள்
கடைப்பால்(பெ)
- இந்து சமய வழக்கப்படி, இறக்கும் தருவாயில் இருக்கும் ஒரு நபருக்கு இறுதி உணவாக வாயில் ஊற்றப்படும் பால். பெரும்பாலும் [[பசும்பால்] பசும்பாலே]] இதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
- கடையில் வாங்கும் பால்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கடைப்பால்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
முலை, பால், தாய்ப்பால், சடப்பால், முலைப்பால், புட்டிப்பால், பசும்பால், முப்பால், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்