இயற்கை
பெயர்ச்சொல்
தொகுஇயற்கை
- நம்மைச் சுற்றியுள்ள அனைத்து உயிருள்ள மற்றும் உயிரற்றவைகள்.(மனிதனால் உருவாக்கப் படாதவை),
- ஒன்றின் குணம், இயல்பு ,தன்மை,
- ( எடுத்துக்காட்டு ) - நெருப்பு சுடும் தன்மை உடையது,
- 3.பொருத்தமான(appropriate)
- ( எடுத்துக்காட்டு ) - அவர் நடிப்பு இயற்கையாக இல்லை.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம் : nature
- தெலுங்கு : [1]
- இந்தி : जगत,सृष्टि,स्वभाव,बनावट,प्रकृति,प्रकार,भाव,रूप,रीति,विधि,मायाशक्ति.
- பிரான்சியம் : nature