உள்ளம்
பெயர்ச்சொல்
தொகுஉள்ளம் = மனம் = உள்ளம் = மனசு = மனது.
- மனதின் உள்ளேயுள்ள நினைவுகள்
மொழிபெயர்ப்புகள்
தொகுவிளக்கம்
- உள்ளம் - மனம் உள்ளுவதற்கு - நினைப்பதற்கு இடமாய் இருப்பது. (மனம் என்பது மூளையில் இருப்பது. இருதயத்தில் இருப்பதாக நினைப்பது தவறு). (வேருக்கு நீர் வார்த்தவர்கள், தமிழ்மணி, 30 அக். 2011)